வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு

img

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு வங்கி ஊழியர்கள் ஆவேசம்

மத்திய அரசின் பொதுத்துறை வங்கி களை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் மற்றும் அதி காரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

img

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு வங்கி ஊழியர்கள் ஆவேசம்

மத்திய அரசின் வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் சனியன்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.